top of page

Welcome to our school
Shankara Vidhya Bhavan provides a range of courses in Tamil language and Fine Arts. Our teachers have over 35 years of experience and are masters in their chosen fields. We also have a younger generation of teachers to make your child’s learning experience enjoyable.

வணக்கம்
35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் கலை பாடங்களை எமது மாணவர்களுக்கு கற்பித்த சிறந்த அனுபவம் மிக்க ஆசிரியர்கள் இணைந்து, எமது சமூகத்தின் தேவைகளை கருதி தொடங்கிய பாடசாலைதான் சங்கர வித்யா பவன்.
இந்த பாடசாலையில் உங்கள் பிள்ளைகளை இணைப்பதன் மூலம், அவர்கள் எமது மொழி, கலை மற்றும் கலாச்சாரங்களை சிறந்த முறையில் கற்றுக்கொள்வதற்கான அரிய சந்தர்ப்பத்தை பெறுகிறார்கள்.
Where we are
Classes are held Term Time Saturdays (12pm-4.15pm)
Harris Academy Merton, Wide Way. Mitcham, Surrey CR4 1BP


bottom of page